வினா விடை · TET – சமூக அறிவியல்
கல்லணையைக் கட்டிய அரசர்
சரியான விடை: (B) கரிகாலன்
விளக்கம்: காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் சங்ககாலச் சோழ மன்னன் கரிகால் சோழன் ஆவார். இது உலகின் பழமையான, இன்றும் பயன்பாட்டில் உள்ள நீர்ப்பாசன அமைப்புகளுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்க காலத்தில் நிலங்கள் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டன?விடை: 5
- முதன்முதலாக ஆரியர்கள் குடியேறிய பகுதிவிடை: சப்தசிந்து
- கடைச்சங்கம் கூட்டப்பட்ட இடம்விடை: மதுரை
- வர்த்தமான மகாவீரர் தீர்த்தங்கரர் வரிசையில்விடை: 24ஆவது
- சிந்து சமவெளியின் பெருங்குளம் அமைந்துள்ள இடம்விடை: மொகஞ்சதாரோ
- புத்தர் எந்த மரத்தின் அடியில் ஞானம் பெற்றார்?விடை: அரச மரம்
- உலகின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனம்விடை: சகாரா
- புத்த சமயத்தின் மறைநூல் எனப்படுவதுவிடை: திரிபீடகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
