வினா விடை · TET – தமிழ்
“கயல்விழி வந்தாள்” – இலக்கணக் குறிப்புத் தருக
சரியான விடை: (D) அன்மொழித் தொகை
விளக்கம்: 'கயல் போன்ற விழியை உடையவள்' எனத் தொகைச்சொல் அல்லாத வேறு சொல்லால் பொருள் தருவதால் 'கயல்விழி' அன்மொழித்தொகை. இங்கு கயல்விழி என்பது அத்தகைய கண்களை உடைய பெண்ணைக் குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “கபிலபரணர்” என்பதன் இலக்கணக் குறிப்பு வரைகவிடை: உம்மைத் தொகை
- “இன்னா நாற்பது” என்ற நூலின் ஆசிரியர்விடை: கபிலர்
- ‘கணினியின் தந்தை’ என அழைக்கப்படுபவர்விடை: சார்லஸ் பாபேஜ்
- மயிலுக்குப் போர்வை போர்த்திய வேளிர்விடை: பேகன்
- “கண்ணகி புரட்சிக் காப்பியம்” என்ற நூலை இயற்றியவர்விடை: பாரதிதாசன்
- என்பணிந்த – பிரித்தறிகவிடை: என்பு + அணிந்த
- ஆராதனை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்விடை: வழிபாடு
- “மல்லிகைப் பூ” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: இருபெயரொட்டுப் பண்புத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
