வினா விடை · அரசியல் அறிவியல்
கே.சி. வியர் (K.C. Wheare) இந்திய அரசியலமைப்பை எவ்வாறு வர்ணித்தார்?
சரியான விடை: (B) அரை கூட்டாட்சி
விளக்கம்: கே.சி. வியர் (K.C. Wheare) இந்திய அரசியலமைப்பை 'அரை கூட்டாட்சி' (quasi-federal) என வர்ணித்தார். ஒற்றை குடியுரிமை, அவசரநிலை அதிகாரங்கள், ஆளுநர் நியமனம் போன்ற ஒற்றையாட்சிக் கூறுகள் இதற்குக் காரணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒவ்வோர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடக்கத்தில் நாடாளுமன்ற இரு அவைகளும் சேர்ந்த கூட்டத்தில் சிறப்பு உரை நிகழ்த்துபவர் யார்?விடை: குடியரசுத் தலைவர்
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமை பற்றிக் கூறுகிறது?விடை: பகுதி இரண்டு
- இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை?விடை: அமெரிக்கா
- எந்த உறுப்பின் (Article) கீழ் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது?விடை: உறுப்பு 112
- சந்தாலி, மைதிலி, போடோ, டோக்ரி மொழிகள் 2003-ல் எந்தத் திருத்தம் மூலம் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன? / Santhali, Maithili, Bodo and Dogri were added to the Eighth Schedule in...விடை: 92-ஆவது திருத்தம் / 92nd Amendment
- ‘மனிதன் ஒரு சமூகப் பிராணி’ என்று கூறியவர் யார்?விடை: அரிஸ்டாட்டில்
- அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளின் நிர்வாகம் பற்றிக் கூறும் அட்டவணை / The administration of tribal areas in Assam, Meghalaya, Tripura and Mizor...விடை: 6-ஆவது அட்டவணை / 6th Schedule
- இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிவிடை: தேவநாகிரி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
