வினா விடை · அறிவியல்
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. லாந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் f தொகுதி / f-block தனிமங்கள் ஆகும். 2. இவை உள் இடைநிலைத் தனிமங்கள் / inner transition elements என அழைக்கப்படுகின்றன.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: லாந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் f-தொகுதித் தனிமங்கள்; இவை ஆவர்த்தன அட்டவணையின் அடியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன. இவை உள் இடைநிலைத் தனிமங்கள் என்றும் அழைக்கப்படுவதால் இரண்டு கூற்றுகளும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலோகங்கள்/ metals, அலோகங்கள்/ Non-metals மற்றும் உலோகப்போலி/ METALLOIDSகள்/ Metalloids என்ற மூன்று வகைப்பாடும் காணப்படும் தொகுதி எது?விடை: p தொகுதி/ p-Block
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) s தொகுதி (s-block) - 1. 13 முதல் 18 தொகுதிகள்; (b) p தொகுதி (p-block) - 2. உள் இடைநிலைத் தனிமங்கள்; (c) d தொகுதி (d-block) - 3. 3 முதல் 12 தொகுதிகள...விடை: 4, 1, 3, 2
- தொகுதி ஒன்றில் அமைந்துள்ள, உலோகம் (metal) அல்லாத தனிமம் எது?விடை: ஹைட்ரஜன்
- ஓரணு தனிமங்கள்/ELEMENTS என்பவை எவை?விடை: மந்த வாயுக்கள்/ NOBLE GASES
- துணைக்கூடுகளில் (subshells) எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் அமைப்பின் அடிப்படையில் தனிமங்கள் எத்தனை தொகுதிகளாக (blocks) பிரிக்கப்பட்டுள்ளன?விடை: 4
- கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. மந்த வாயுக்கள் / noble gases எளிதில் மற்ற பொருள்களுடன் வினைபுரியும். 2. இவை மிகச் சிறிய அளவில் காணப்படுவதால் அரிய வாயுக்கள் / rare gases என்று...விடை: 2 மட்டும் சரி
- கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக: (a) நைட்ரஜன் குடும்பம் - 1. தொகுதி 18; (b) ஹாலஜன்கள் (Halogens) - 2. தொகுதி 15; (c) மந்த வாயுக்கள் (Noble gases) - 3. தொகுதி 17; (d) ஆக்சிஜன் குடும்பம்...விடை: 2, 3, 1, 4
- ஹைட்ரஜனைத் தவிர மற்ற அலோகங்கள் அனைத்தும் கீழ்க்கண்ட எந்தத் தொகுதியில் (block) காணப்படுகின்றன?விடை: p தொகுதி/ p-Block
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
