Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்காணும் அடிகளில் எதுகையைத் தேர்ந்தெடுக்க:
“துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து”

சரியான விடை: (B) துஞ்சுங்கால் – நெஞ்சத்தர்
விளக்கம்: ‘துஞ்சுங்கால்’, ‘நெஞ்சத்தர்’ ஆகிய இரு அடிகளின் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ‘ஞ்’ ஒன்றி வருவதால் இது அடி எதுகை. இக்குறள் கனவுநிலை உரைத்தல் அதிகாரத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 42. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. அகநானூற்றுப் பாடல்களின் எண்ணைக் கொண்டு திணையைப் பொருத்துக:
1. குறிஞ்சி 2. முல்லை 3. மருதம் 4. நெய்தல்
அ. 4, 14, 24, 34 ...
ஆ. 10, 20, 30, 40 ...
இ. 6, 16, 26, 3...விடை: ஈ அ இ ஆ
2. குருநிலை, தவநிலை, துறவுநிலை எனப் பொருள் தரும் பாடல்களைப் பாடியவர்விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு
3. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
“கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”விடை: கடுமொழி பேசல்
4. தெர்மாக்கோலுக்கு மாற்றாகக் கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படும் இயற்கைத் தாவரப் பொருள்விடை: நெட்டி
5. “நிரந்தினிது” என்னும் சொல் இப்படிப் பிரியும்விடை: நிரந்து+இனிது
6. பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றைக் காண்கவிடை: நாலறிவு உயிர் – கரையான்
7. “தமக்கென முயலா நோன்றாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” – என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: புறநானூறு
8. கனி முன் நிரை வருவதுவிடை: ஒன்றிய வஞ்சித் தளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions