வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்காணும் நூல்களுள் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது எது? / Which of the following was written by S. Ramakrishnan?
சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: உபபாண்டவம், நெடுங்குருதி ஆகிய நாவல்களையும், ஏழுதலை நகரம் என்ற சிறார் நாவலையும் எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன். இவர் சஞ்சாரம் நாவலுக்காக 2018-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராசராசன் விருதை வழங்கும் பல்கலைக்கழகம் எது? / Which university gives the Raja Rajan Award?விடை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் / Tamil University, Thanjavur
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் / Who composed 'Muthukumaraswamy Pillaitamil'?விடை: குமரகுருபரர் / Kumaraguruparar
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள்: ‘சோ’விடை: கோட்டை
- வாழ்வில் துன்பம் தரும் நான்கு செய்திகளைக் கூறி நீதி புகட்டும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் / Which Pathinenkilkanakku book teaches morals by stating four harmful things in each verse?விடை: இன்னா நாற்பது / Inna Narpatu
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அற (நீதி) நூல்கள் எத்தனை? / How many books deal with morals in Pathinenkilkanakku?விடை: பதினொன்று / Eleven
- கணிமேதாவியார் எச்சமயத்தைச் சார்ந்தவர்? / To which religion did Kanimedhaviyar belong?விடை: சமணம் / Jainism
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ‘ஐந்திணை அறுபது’ என்று அழைக்கப்படும் நூல் / Which Pathinenkilkanakku book is called ‘Aintinai Arupatu’?விடை: கைந்நிலை /Kainnilai
- கார்காலத் திருவிழாவான கார்த்திகை விளக்குத் திருவிழா பற்றிக் குறிப்பிடும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் / Which Pathinenkilkanakku book mentions the Karthigai festival of lights of the r...விடை: கார் நாற்பது / Kar Narpatu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
