வினா விடை · அறிவியல்
கீழ்க்காணும் வரிசைகளில் கார்பாக்சிலிக் அமிலங்களின் அமிலத்தன்மைக்கான சரியான வரிசை எது?
சரியான விடை: (A) பார்மிக் > அசிட்டிக் > புரோப்பியானிக் அமிலம்
விளக்கம்: கார்பன் சங்கிலி நீளும்போது ஆல்கைல் தொகுதியின் எலக்ட்ரான் வழங்கும் பண்பு அதிகரிப்பதால் அமிலத்தன்மை குறைகிறது. எனவே பார்மிக் அமிலம் > அசிட்டிக் அமிலம் > புரோப்பியானிக் அமிலம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோள்கள் சூரியனை ஏன் சுற்றுகின்றன என்பதை முதலில் விளக்கிய அறிஞர் / The first scientist to explain why the planets move around the Sunவிடை: சர் ஐசக் நியூட்டன் / Sir Isaac Newton
- ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவைவிடை: திறந்த விதைத் தாவரங்கள்
- எலிசா (ELISA) சோதனை எந்த நோயைக் கண்டறியப் பயன்படுகிறது?விடை: பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு நோய் (எய்ட்ஸ்)
- உப்பு மண்ணில் வளரக்கூடிய தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: ஹாலோபைட் (Halophyte)
- தாயிடமிருந்து குழந்தைக்கு நஞ்சுக்கொடி (தாய்சேய் இணைப்புத் திசு) மூலம் பரவாத நோய் எது?விடை: ஆஸ்துமா
- பௌமன் கிண்ணம் (Bowman's capsule) என்ற அமைப்பு கீழ்க்கண்ட எந்த மனித உறுப்பு மண்டலத்தோடு தொடர்புடையது?விடை: கழிவு நீக்க மண்டலம்
- காமா கதிர்கள் என்பவைவிடை: மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம்
- கீழ்க்கண்டவற்றுள் எந்தச் சோதனை மூலம் நிறக்குருடு கண்டறியப்படுகிறது?விடை: இஷிஹாரா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
