வினா விடை · புவியியல்
கீழ்க்கண்ட ஆறுகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக / Arrange the following rivers from north to south
சரியான விடை: (A) லூனி, நர்மதா, தப்தி, பீமா / Luni, Narmada, Tapi, Bhima
விளக்கம்: லூனி ஆறு ராஜஸ்தானில், நர்மதா சுமார் 22° வட அட்சத்தில், தப்தி அதற்குத் தெற்கே, பீமா மகாராஷ்டிரம்–கர்நாடகத்தில் பாய்கின்றன; எனவே வடக்கிலிருந்து தெற்கு வரிசை லூனி, நர்மதா, தப்தி, பீமா. நர்மதையும் தப்தியும் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: வெசூவியன் – அதி பயங்கரமானது / Vesuvian – Extremely violent
- கர்நாடகம் – ஆந்திரப் பிரதேசம் இடையே சர்ச்சைக்கு உள்ளான அணை எது? / Which one of the following dams has been a matter of dispute between Karnataka and Andhra Pradesh?விடை: அலமட்டி அணை / Almatti Dam
- 'பறவை எச்சத்தை' (குவானோ) விற்பனை செய்து பொருளாதார லாபம் பெற்ற நாடு / Which country benefited economically by marketing bird excreta (guano)?விடை: பெரு / Peru
- மேகமலை அருவி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? / Megamalai Falls is situated inவிடை: தேனி மாவட்டம் / Theni District
- இமயமலையின் எப்பகுதி கிழக்கு–மேற்காகக் குறைந்த நீளம் கொண்டுள்ளது? / Which part of the Himalayas has the minimum stretch from east to west?விடை: குமாயூன் இமயமலை / Kumaon Himalayas
- மகாராஷ்டிரத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஜைதாபூர் அணுமின் நிலையம் எந்த நாட்டின் ஒத்துழைப்புடன் அமைய உள்ளது? / The Jaitapur Nuclear Power Project planned in Maharashtra is to be set up i...விடை: பிரான்ஸ் / France
- 1° தீர்க்கரேகை வேறுபாடு எத்தனை நிமிட நேர வேறுபாட்டை ஏற்படுத்தும்? / A difference of 1° longitude makes a difference of how many minutes in time?விடை: 4
- கீழ்க்கண்டவற்றுள் எவை காயல்கள் (Lagoons)? / Which of the following is/are lagoon(s)?<br />1. சிலிகா ஏரி / Chilika Lake<br />2. பழவேற்காடு (புலிகாட்) ஏரி / Pulicat Lake<br />3. வேம்...விடை: இவை அனைத்தும் / All of these
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
