Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கீழ்க்கண்ட எது இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப்பெயர் அல்ல?

சரியான விடை: (D) மகாராஜா
விளக்கம்: தேவராஜர், தேவகுப்தர், தேவஸ்ரீ ஆகியவை இரண்டாம் சந்திரகுப்தரின் பெயர்கள் அல்லது பட்டங்கள். மகாராஜா என்பது கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தருக்கும் கடோத்கஜருக்கும் வழங்கப்பட்ட பட்டம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குமாரகுப்தரை தொடர்ந்து அரச பதவி ஏற்றவர் யார்?விடை: ஸ்கந்த குப்தர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பிரசஸ்தி என்பது ஒரு வடமொழி சொல். பிரசஸ்தி என்றால் ஒருவரை பாராட்டி புகழ்வதாகும்.விடை: இரண்டும் சரி
  3. பொருத்துக: (a) சமுத்திரகுப்தர் (b) இரண்டாம் சந்திரகுப்தர் (c) ஸ்கந்தகுப்தர் (d) யுவான் சுவாங் ; (1) மதுரா கல்வெட்டு (2) சி-யு-கி (3) அலகாபாத் கல்வெட்டு (4) பிதாரி கல்வெட்டுவிடை: 3, 1, 4, 2
  4. சாக அரசர்களை தோற்கடித்து மேற்குமாளவம் குஜராத்தை கைப்பற்றியவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
  5. பாலாதித்யர் என்ற பட்டப்பெயர் கொண்ட குப்த அரசர் யார்?விடை: முதலாம் நரசிம்மகுப்தர்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குப்தர்கால சமூகம் தாய்வழி சமூகமாக இருந்தது. குப்தர் காலத்தில் மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.விடை: 2 மட்டும் சரி
  7. பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட குப்த பேரரசர்?விடை: முதலாம் நரசிம்மகுப்தர்
  8. தென்னிந்திய அரசுகளோடு நட்புறவை பேணியவர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions