Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்கண்ட பருவங்களில் மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்?

சரியான விடை: (D) காப்பு
விளக்கம்: சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகியவை ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே உரிய இறுதி மூன்று பருவங்கள். காப்பு இருபாலுக்கும் பொதுவான முதல் பருவம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. துடி என்ற பறை எந்த நிலத்தில் உள்ளது?விடை: பாலை
  2. பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) எற்பாடு (2) மாலை (3) வைகறை (4) யாமம்விடை: 4 2 3 1
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குமரகுருபரரின் காலம் 18ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ் வடமொழி இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.விடை: 2 மட்டும் சரி
  4. புரவியாட்டம் என்று அழைக்கப்படுவது எது?விடை: பொய்க்கால் குதிரை ஆட்டம்
  5. வம்பவள திருமேனியும் மாடிட ஆடுக செங்கீரை ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். கம்பர், ராமனது வரலாற்றைக் தமிழில் கம்பராமாயணம் என பெயரிட்டார். இது ஏழு காண்டங்களை உடையது.விடை: இரண்டும் தவறு
  7. பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் — (1) ஊரன் (2) சேர்ப்பன் (3) வெற்பன் (4) தோன்றல்விடை: 3 4 1 2
  8. கலைஞாயிறு என்று அழைக்கப்பட்ட ந முத்துசாமி பெற்ற தமிழக அரசின் விருது?விடை: கலைமாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions