வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
கீழ்க்கண்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் பாரத ரத்னா விருது வழங்கப்படாதவர் யார்?
சரியான விடை: (C) அண்ணாதுரை
விளக்கம்: ராஜாஜி (1954), காமராஜர் (1976), எம்.ஜி.ஆர். (1988) ஆகியோர் பாரத ரத்னா பெற்றனர்; அறிஞர் அண்ணாதுரை பெறவில்லை. ராஜாஜி 1954-இல் முதன்முதலில் இவ்விருது பெற்ற மூவரில் ஒருவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Kattabomman was executed inவிடை: October 1799
- Who among the following leaders from T.N. has not been awarded the Bharat Ratna?விடை: Annadurai
- கட்டபொம்மனுக்கு ............... இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.விடை: அக்டோபர் 1799
- சோழர் காலத்தில் 'வெட்டி' என்ற சொல் எதைக் குறித்தது?விடை: கட்டாய உழைப்பு
- சங்க காலத்தின் இறுதியில் இவர்களுடைய படையெடுப்பால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தது.விடை: களப்பிரர்கள்
- The word 'vetti' was used during the Chola period forவிடை: forced labour
- பல்லவர்கள் ..................... மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்.விடை: சமஸ்கிருதம்
- 'பதிற்றுப்பத்து' யாருடைய வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது?விடை: சேரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
