வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கீழ்க்கண்டவற்றைக் கால வரிசைப்படுத்துக / Arrange the following in chronological order:
1. மூன்றாம் மராட்டியப் போர் / Third Maratha War
2. மூன்றாம் பானிபட் போர் / Third Battle of Panipat
3. மூன்றாம் மைசூர்ப் போர் / Third Mysore War
4. மூன்றாம் பர்மியப் போர் / Third Burmese War
சரியான விடை: (B) 2-3-1-4
விளக்கம்: மூன்றாம் பானிபட் போர் 1761, மூன்றாம் மைசூர்ப் போர் 1790–92, மூன்றாம் மராட்டியப் போர் 1817–18, மூன்றாம் பர்மியப் போர் 1885 இல் நடைபெற்றன. எனவே சரியான வரிசை 2-3-1-4.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் குற்றவியல் வழக்குகளுக்கான உச்ச மேல்முறையீட்டு நீதிமன்றம் எது? / Which was the highest court of appeal for criminal cases during East India Company ru...விடை: சதர் நிசாமத் அதாலத் / Sadar Nizamat Adalat
- வங்காளத்தில் இராபர்ட் கிளைவ் கைப்பற்றிய பிரெஞ்சுக் குடியேற்றம் எது? / The French settlement captured by Robert Clive in Bengal wasவிடை: சந்திரநாகூர் / Chandernagore
- முதல் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது? / The First Carnatic War ended withவிடை: அய்-லா-சப்பேல் உடன்படிக்கை / Treaty of Aix-la-Chapelle
- 'கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம்' நடைபெற்ற ஆண்டு / The 'Black Hole Tragedy' of Calcutta took place inவிடை: கி.பி. 1756 / AD 1756
- சர் தாமஸ் ரோ யாருடைய அவைக்கு அனுப்பப்பட்டார்? / Sir Thomas Roe was sent to the court ofவிடை: ஜஹாங்கீர் / Jahangir
- ஹைதர் அலி 1769இல் ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை எது? / Which treaty did Hyder Ali sign with the British in 1769?விடை: சென்னை உடன்படிக்கை / Treaty of Madras
- பொருத்துக / Match the following:
அ) வரியில்லா நில உரிமைகளை மீட்டெடுத்தல் / Resumption of rent-free tenures – 1. வெல்லெஸ்லி பிரபு / Lord Wellesley
ஆ) பொதுப்பணிப் படைச் சேர...விடை: 3 4 1 2
- இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வந்த சரியான வரிசையைக் கண்டறிக / Identify the correct order in which the Europeans came to Indiaவிடை: போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் / Portuguese, Dutch, English, French
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups