வினா விடை · TET – சமூக அறிவியல்
கீழ்க்கண்டவற்றில் எது 'கஞ்சக் கருவி' வகையைச் சேர்ந்தது?
சரியான விடை: (A) ஜலதரங்கம்
விளக்கம்: இசைக்கருவிகள் தோல், துளை, நரம்பு, கஞ்சக் கருவிகள் என வகைப்படுத்தப்படுகின்றன; ஜலதரங்கம் தட்டி ஒலி எழுப்பும் கஞ்சக் கருவி (கனவாத்தியம்) வகையைச் சேர்ந்தது. தவில் தோல் கருவி, கிளாரிநெட் துளைக் கருவி, வயலின் நரம்புக் கருவி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரம்விடை: கோஹிமா
- வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டுவிடை: 1806
- தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அலையாத்திக் காடுகள் (Mangrove forests) காணப்படும் இடம்விடை: பிச்சாவரம்
- பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: யுவான் சுவாங்
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: செங்கல்பட்டு மாவட்டம்
- பின்வருவனவற்றுள் சட்ட மேலவை (Legislative Council) உள்ள மாநிலம்விடை: பீகார்
- 'ஆண்டிஸ் மலைத்தொடர்' எங்கு அமைந்துள்ளது?விடை: தென் அமெரிக்கா
- இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பைத் தோற்றுவித்தவர்விடை: ரிப்பன் பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
