வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றில் ‘கனகம்’ என்பதன் பொருள் <br />என்ன?
சரியான விடை: (C) பொன்
விளக்கம்: ‘கனகம்’ என்பதன் பொருள் பொன் (தங்கம்). பொன்னைக் குறிக்கும் பிற சொற்கள் தங்கம், ஆடகம், அரி, இரணியம் முதலியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கம்பரை’ ஆதரித்த வள்ளல் யார்?விடை: சடையப்ப வள்ளல்
- புராணக் கதைப்படி ‘முருகனால்’ சிறையிலிடப்பட்டவர் யார்?விடை: நான்முகன்
- கவிஞர் முடியரசனுக்குக் ‘கவியரசு’ பட்டம் வழங்கியவர் யார்?விடை: குன்றக்குடி அடிகளார்
- ‘ஆழி’ என்பதன் பொருள் என்ன?விடை: மோதிரம்
- ‘வில்லிபுத்தூராரை’ ஆதரித்தவர் ……………..விடை: வரபதி ஆட்கொண்டான்
- ‘திரிகடுகம்’ என்பதுவிடை: இவை அனைத்தும்
- ‘சிலப்பதிகாரத்திற்கு’ உரை எழுதியவர் யார்?விடை: அடியார்க்கு நல்லார்
- நிகண்டுகளுள் ‘பழமையான நிகண்டு’ எது?விடை: சேந்தன் திவாகரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
