Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது? / Which one of the following is correctly matched?

சரியான விடை: (C) இரத்த மழை – தெற்கு இத்தாலி / Blood rain – South Italy
விளக்கம்: சஹாராவிலிருந்து வீசும் சிராக்கோ காற்று சிவப்புத் தூசியைச் சுமந்து வருவதால் தெற்கு இத்தாலியில் 'இரத்த மழை' பெய்கிறது. 'டாக்டர் காற்று' மேற்கு ஆப்பிரிக்காவின் ஹர்மட்டான், 'செர்ரி மலர்ச்சி' கர்நாடகத்தின் காபிப் பூ மழை, 'ஃபான்' ஆல்ப்ஸ் (சுவிட்சர்லாந்து) காற்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி / The instrument for measuring humidity isவிடை: ஹைக்ரோமீட்டர் / Hygrometer
2. பொருத்துக / Match the following:
a) கண்டங்களின் நகர்வு / Continental Drift
b) நில அதிர்வு / Earthquake
c) தொல்காந்தவியல் / Palaeomagnetism
d) கண்டச் சரிவு / Con...விடை: 2 3 4 1
3. 'எக்லோகைட்' என்பது / 'Eclogite' is aவிடை: உருமாறிய பாறை / Metamorphic rock
4. கரிசல் மண் உருவாகும் மூலப் பாறையைத் தேர்ந்தெடுக்கவும் / Choose the source of black soil from the followingவிடை: தீப்பாறைகள் / Igneous rocks
5. ஃபுஜிட்டா அளவுகோல் எதைக் குறிக்கிறது? / Fujita scale refers toவிடை: சூறாவளிச் சுழல்களின் (டொர்னடோ) தீவிரத்தையும் அதனால் ஏற்படும் சேதத்தையும் மதிப்பிடும் அளவுகோல் / The scale to assess the...
6. சூயஸ் கால்வாய் இணைக்கும் கடல்கள் / The Suez Canal connectsவிடை: மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடல் / Mediterranean Sea and Red Sea
7. மண் அடுக்கு ஒரு பெரும் 'உயிரினத் தொழிற்சாலை' எனக் கருதப்படுவதற்குக் காரணம் / The soil zone is considered to be a great biological factory becauseவிடை: மேற்கூறிய அனைத்தும் / All of the above
8. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:
பட்டியல் I / List I
a) விண்மீன் கூட்டங்கள் உள்ளிட்ட வான் தோற்றங்களைக் காட்டும் வரைபடம் / Heavenly fea...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions