Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் எந்த நகரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையவில்லை?

சரியான விடை: (D) திருச்செந்தூர்
விளக்கம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம் ஆகியவை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. திருச்செந்தூர் வங்கக் கடற்கரையில் அமைந்த முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று. எனவே தாமிரபரணிக் கரையில் அமையாத நகரம் திருச்செந்தூர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: a) பெரம்பலூர் - 1. பழவேற்காடு ஏரி b) கரூர் - 2. அமராவதி அணை c) திருப்பூர் - 3. மயிலூற்று அருவி d) திருவள்ளூர் - 4. பசுபதீஸ்வரர் கோவில்விடை: 3 4 2 1
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. மொரீசியஸ் தீவை முதன்முதலில் ஆட்சி செய்த ஐரோப்பிய நாடு இங்கிலாந்து. 2. பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலேயே தமிழ்க் கைவினைஞர்கள் மொரீசியசுக்குக் குடியே...விடை: 2 மட்டும் சரி
  3. பொருத்துக: a) விருதுநகர் - 1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் b) தேனி - 2. அய்யனார் அருவி c) சிவகங்கை - 3. தியாகராஜர் கோவில் d) திருவாரூர் - 4. வைகை அணைவிடை: 2 4 1 3
  4. பொருத்துக: a) மதுரை - 1. நறுமணப் பொருட்கள் b) இராமநாதபுரம் - 2. விவசாயக் கருவிகள் உற்பத்தி c) தேனி - 3. உரம் d) தூத்துக்குடி - 4. பனை கைவினைப் பொருட்கள்விடை: 2 4 1 3
  5. பொருத்துக: a) கோயம்புத்தூர் - 1. மோட்டார் வாகனங்கள் b) தருமபுரி - 2. ஜவ்வரிசி c) சேலம் - 3. மோட்டார் உற்பத்தி d) கிருஷ்ணகிரி - 4. தோட்டக்கலைவிடை: 3 4 2 1
  6. 1907 ஆம் ஆண்டு முதன் முதலில் முழுமையான செயற்கை நெகிழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லியோ பேக்லேண்டு
  7. நைட்ரஜன் வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: டேனியல் ரூதர்போர்டு
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவுகளின் அலுவலக மொழிகளில் தமிழும் ஒன்றாகும். கோணேஸ்வரம் கோவில் ஆயிரம் தூண்களைக் கொண்டு உள்ளது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions