வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றுள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகம் எது? / Which of the following is a port on the east coast?
சரியான விடை: (C) ஹால்தியா / Haldia
விளக்கம்: ஹால்தியா துறைமுகம் மேற்கு வங்கத்தில் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகம்; கொல்கத்தா துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்டது. காண்ட்லா, ஜவஹர்லால் நேரு, மர்மகோவா ஆகியவை மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்று (A): யமுனை ஆறு கங்கையின் கிளை ஆறு ஆகும். / Assertion (A): The Yamuna is a tributary of the Ganga. காரணம் (R): வேறு ஒரு பகுதியில் தோன்றி ஒரு முதன்மை ஆற்றுடன் கலக்கும் ஆறு கிள...விடை: A, R இரண்டும் சரி; R என்பது A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are true; R is the correct explanation of A
- பொருத்துக (அணுமின் நிலையங்கள்) / Match the following (Nuclear power stations):
பட்டியல் I / List I:
a) நரோரா / Narora
b) கைகா / Kaiga
c) காக்ரபார் / Kakrapar<br...விடை: 2 4 3 1
- குளிர்காலத்தில் (வடகிழக்குப் பருவக்காற்று மூலம்) நிறைய மழை பெறும் மாநிலங்கள் எவை? / Which states receive heavy rainfall during winter (from the north-east monsoon)?விடை: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் / Tamil Nadu, Andhra Pradesh
- இந்தியச் சாலைகளை அவற்றின் மொத்த நீளத்தின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைக்கவும்: / Arrange the types of Indian roads in descending order of their total length:
1. தேசிய நெட...விடை: 3 4 2 1
- இமயமலைச் சிகரங்களை மேற்கிலிருந்து கிழக்காக வரிசைப்படுத்துக / Arrange the following Himalayan peaks from west to east: 1) நம்சா பர்வா / Namcha Barwa 2) எவரெஸ்ட் / Everest 3) தவளகிரி...விடை: 5 4 3 2 1
- கீழ்க்கண்டவற்றுள் ராபி பருவப் பயிர் எது? / Which of the following is a Rabi crop?விடை: புகையிலை / Tobacco
- உயரத்தின் அடிப்படையில் இமயமலைச் சிகரங்களை இறங்கு வரிசைப்படுத்துக / Arrange the following Himalayan peaks in descending order of height: 1) நங்கா பர்வதம் / Nanga Parbat 2) நந்தாதேவி...விடை: 4 3 1 2
- எல்லையோரச் சாலைகள் அமைப்பு (BRO) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு? / The Border Roads Organisation (BRO) was set up inவிடை: 1960
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups