வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றுள் மோனை நயமுள்ள <br />சொற்றொடர் எது?
சரியான விடை: (A) அன்பாகி, அருளாகி, அறிவாகி
விளக்கம்: அன்பாகி, அருளாகி, அறிவாகி என்ற மூன்று சீர்களும் ‘அ’ என்ற ஒரே எழுத்தில் தொடங்குவதால் இத்தொடரில் மோனை நயம் அமைந்துள்ளது. சீர்களின் முதல் எழுத்து ஒன்றிவருவது மோனை; இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை; இறுதி ஒன்றிவருவது இயைபு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் மோனை நயமுள்ள <br />சொற்றொடர் எது?விடை: தமிழே தமிழரின் உயிர்
- எதுகை நயமுள்ள சொற்றொடர் எது?விடை: அறவோர்க் களித்தல் துறவோர்க் கெதிர்தல்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Gadget”விடை: கருவி (உபகரணம்)
- இயைபு நயமுள்ள சொற்களைத் தேர்க: “இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும்”விடை: சிறைப்பட்டாலும், திழிவுற்றாலும்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Spectrum”விடை: நிறமாலை
- சேக்கிழார் தம் நூலுக்கு இட்ட பெயர்விடை: திருத்தொண்டர் புராணம்
- ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்க: “Manure”விடை: இயற்கை உரம்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க: “தான் உருகி ஒளி தரும் மெழுகு”விடை: தியாகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
