வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கீழ்க்கண்டவற்றுள் முதலில் உருவாக்கப்பட்ட நுண்ணறிவுச் சோதனை எது?
சரியான விடை: (A) பினே–சைமன் சோதனை
விளக்கம்: ஆல்பர்ட் பினேயும் தியோடர் சைமனும் 1905-இல் உருவாக்கிய பினே–சைமன் சோதனையே முதல் நுண்ணறிவுச் சோதனை ஆகும். பின்னர் 1916-இல் டெர்மன் இதைத் திருத்தி ஸ்டான்ஃபோர்டு–பினே சோதனையை வெளியிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தன்னிறைவுத் தேவைக் (Self-actualization) கொள்கையை எடுத்துரைத்தவர் யார்?விடை: மாஸ்லோ
- 'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மன் சொல் குறிப்பதுவிடை: முழுமை
- வகுப்பறையில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது?விடை: உற்றுநோக்கல் முறை
- வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை (WAIS) வடிவமைத்தவர் யார்?விடை: வெக்ஸ்லர்
- ஷெல்டனின் வகைப்பாட்டின்படி சிந்தனை சார் ஆளுமை உடையவரின் உடலமைப்புவிடை: மெல்லிய உடலமைப்பு
- பியாஜேயின் அறிவுத்திறன் வளர்ச்சி நிலைகளில் முதல் நிலை எது?விடை: புலன் இயக்க நிலை
- மனநல இயக்கத்தின் (Mental Hygiene Movement) தந்தை எனப்படுபவர் யார்?விடை: கிளிஃபோர்டு W. பியர்ஸ்
- ஜீன் பியாஜே எந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர்?விடை: சுவிட்சர்லாந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
