வினா விடை · அறிவியல்
கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் நம் உடலில் எந்த வைட்டமினாக மாற்றப்படுகிறது?
சரியான விடை: (A) வைட்டமின் A
விளக்கம்: பீட்டா-கரோட்டீன் உடலில் வைட்டமின் A ஆக மாற்றப்படுவதால் அது புரோவைட்டமின் A எனப்படுகிறது. வைட்டமின் A குறைபாட்டால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உட்கருமணியை (நியூக்ளியோலஸ்) முதலில் கண்டறிந்தவர் யார்?விடை: ஃபோண்டானா
- உட்கரு சவ்வு எந்த வேதிப்பொருளால் ஆனது?விடை: லிப்போபுரதம்
- RNA-வில் உள்ள ஐந்து கார்பன் சர்க்கரையின் பெயர் என்ன?விடை: ரைபோஸ்
- குரோமோசோம்களின் ஒருமயத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஜீனோம்
- சடுதிமாற்றக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?விடை: ஹியூகோ டி விரிஸ்
- ABO இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் யார்?விடை: கார்ல் லேண்ட்ஸ்டீனர்
- கிளைக்காலிசிஸின் மறுபெயர் என்ன? / Glycolysis is also known asவிடை: EMP பாதை / EMP pathway
- நிக்கல் குறைவினால் ஏற்படுவது எது? / Nickel deficiency results inவிடை: இலைநுனி நெக்ரோசிஸ் / Necrosis of leaf tips
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
