வினா விடை · புவியியல்
கேரளத்தின் பல பகுதிகளில் கடற்கரை மணலில் காணப்படுபவை / Which of the following are found in the beach sands of many parts of Keralam?
சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: கேரளக் கடற்கரை மணலில் இல்மனைட், சிர்கான், சில்லிமனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன. கேரளத்தின் சவரா, நீண்டகரை பகுதிகள் இக்கடற்கரை மணல் கனிமங்களுக்குப் புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) அமைந்துள்ள இடம் / The Pacific Tsunami Warning Center (PTWC) is located atவிடை: ஹவாய் / Hawaii
- மத்தியப் பிரதேசம் எத்தனை மாநிலங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது? / Madhya Pradesh shares its border with how many states?விடை: 5
- குளிர்காலத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் எதனால் மழைப்பொழிவைப் பெறுகின்றன? / In winter, Punjab and Haryana receive rainfall fromவிடை: மேற்கத்திய இடையூறுகள் / Western disturbances
- பின்வருவனவற்றுள் தீப்பாறைகள் (அக்னிப் பாறைகள்) எவை? / Which of the following are examples of igneous rocks?விடை: பசால்ட், கிரானைட், கேப்ரோ / Basalt, Granite, Gabbro
- போபோஸ் மற்றும் டீமோஸ் என்பவை / Phobos and Deimos areவிடை: செவ்வாயின் துணைக்கோள்கள் / Satellites of Mars
- நிலக்கரி உருவாகும் வரிசை / Coal is formed in the order ofவிடை: பீட், லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்த்ரசைட் / Peat, Lignite, Bituminous, Anthracite
- கீழ்க்கண்டவற்றுள் எது குளிர் நீரோட்டம்? / Which one of the following is a cold current?விடை: பெரு நீரோட்டம் / Peru Current
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: புவியின் உட்புறம் – ஆஸ்தினோஸ்பியர் / Earth's interior – Asthenosphere
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
