வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
“கிண்டர் கார்டன்” என்பதன் பொருள்
சரியான விடை: (C) குழந்தைகளின் தோட்டம்
விளக்கம்: ‘கிண்டர் கார்டன்’ என்ற ஜெர்மன் சொல்லுக்குக் குழந்தைகளின் தோட்டம் என்று பொருள். இம்முறையை ஃபிரோபல் 1837-இல் ஜெர்மனியில் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குழந்தையைக் குழந்தையாகவே கருத வேண்டும் எனக் கூறியவர்விடை: ரூசோ
- “மனிதன் ஒரு சமூக விலங்கு” எனக் கூறியவர்விடை: அரிஸ்டாட்டில்
- நுண்ணறிவு பற்றிய ‘அராஜகக் கோட்பாடு’ (Anarchic theory) எனப்படும் பல காரணிக் கோட்பாட்டைத் தெரிவித்தவர்விடை: தார்ண்டைக்
- “இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது” என கூறியதுவிடை: ஐ.நா. பிரகடனம்
- “டிஸ்கவரி ஆப் தி சைல்ட்” என்ற புத்தகத்தின் ஆசிரியர்விடை: மரியா மாண்டிசோரி
- கல்வி என்பதுவிடை: இவை அனைத்தும்
- வகைப்பாட்டு ஆளுமைக் கொள்கையை வகுத்தவர்கள்விடை: இம்மூவரும்
- கற்றல் என்பதுவிடை: செயலுறு நிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
