வினா விடை · TET – சமூக அறிவியல்
கிரேக்கர்களின் தொடர்பால் இந்தியாவில் உருவான கலை
சரியான விடை: (C) காந்தாரக்கலை
விளக்கம்: கிரேக்கக் கலைப் பாணியும் இந்திய பௌத்தக் கருப்பொருளும் இணைந்து உருவானதே காந்தாரக் கலை ஆகும். குஷாண மன்னர் கனிஷ்கர் காலத்தில் இக்கலை உச்சநிலை அடைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனரின் மரபுவிடை: சாக்கிய மரபு
- தன் போதனைகளைப் பரப்ப அசோகர் தன் கல்வெட்டுகளில் பெரும்பாலும் பயன்படுத்திய மொழிவிடை: பிராகிருத மொழி
- 1781-ல் சர் அயர் கூட், ஐதர் அலியைத் தோற்கடித்த இடம்விடை: போர்டோ நோவா
- ஆண்டாளின் வாழ்க்கையை விவரிக்கும் தெலுங்கு மொழி நூல்விடை: ஆமுக்தமால்யதா
- 'இரகுநாதநாயகாப்யுதயம்' என்ற தெலுங்கு நூலை எழுதியவர்விடை: விஜயராகவ நாயக்கர்
- 'மிருச்சகடிகம்' என்ற நூலை எழுதியவர்விடை: சூத்ரகர்
- குதிரை அட்சரேகை என அழைக்கப்படும் அழுத்த மண்டலம் எது?விடை: துணை அயன உயர் அழுத்த மண்டலம்
- நாளந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர்விடை: பக்தியார் கில்ஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
