வினா விடை · புவியியல்
கோள்களை அவற்றின் உருவ அளவின் அடிப்படையில் (பெரியதிலிருந்து சிறியது) வரிசைப்படுத்துக / Which of the following is the correct order of the planets of the solar system on the basis of their size (largest to smallest)?
சரியான விடை: (A) வியாழன், சனி, பூமி, புதன் / Jupiter, Saturn, Earth, Mercury
விளக்கம்: சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் வியாழன், அடுத்தது சனி; பூமி புதனைவிடப் பெரியது. புதன் சூரியக் குடும்பத்தின் மிகச் சிறிய கோள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிந்து நதி எங்கு உற்பத்தியாகிறது? / The river Indus originates fromவிடை: கைலாஷ் மலைத்தொடர் / Kailash Range
- பறவை எச்சத்தை (குவானோ) விற்று பொருளாதார லாபம் பெற்ற நாடு / Which country benefited economically by marketing bird excreta (guano)?விடை: பெரு / Peru
- இந்தியாவில் மிகப் பொதுவானதும் உயர்தரமானதுமான பட்டு எது? / The most common and superior quality silk in India isவிடை: மல்பரி பட்டு / Mulberry silk
- இந்தியாவில் அதிக அளவு இயற்கை வாயு கிடைக்கும் மாநிலங்களின் தொகுப்பு / Which group of Indian states has large reserves of natural gas?விடை: திரிபுரா, இராஜஸ்தான், மகாராஷ்டிரம் / Tripura, Rajasthan, Maharashtra
- அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் / Which of the following is the capital of Argentina?விடை: பியூனஸ் ஏர்ஸ் / Buenos Aires
- இந்தியாவில் முதன்முதலில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் தொடங்கப்பட்ட ஆண்டு / Coal mining was started in India inவிடை: 1774
- மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படாத சிகரம் எது? / Which of the following peaks is not found in the Western Ghats?விடை: அன்னபூர்ணா / Annapurna
- GMT, IST நேரங்களுக்கு இடையிலான வேறுபாடு / The difference between GMT and IST isவிடை: 5½ மணி / 5½ hours
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
