வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
கூற்று 1: SEBI 1988-ல் அமைக்கப்பட்டபோதே சட்டப்பூர்வ அமைப்பாக இருந்தது. கூற்று 2: சென்னைப் பங்குச் சந்தை இந்தியாவின் பழைய பிராந்தியப் பங்குச் சந்தைகளில் ஒன்று. சரியானது எது?
சரியான விடை: (B) 2 மட்டும்
விளக்கம்: SEBI 1988-ல் சட்டப்பூர்வமற்ற அமைப்பாகத் தொடங்கி, 1992-ல் சட்ட அதிகாரம் பெற்றது; எனவே கூற்று 2 மட்டும் சரி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சந்தை மதிப்பில் உலகின் 3-வது பெரிய பங்குச் சந்தை நிறுவனம் NSE – வினாடி வினா (26.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலகில் 3-ம் இடம் பெற NSE முந்தியவை?விடை: டாய்ச் போர்ஸ், லண்டன் பங்குச் சந்தைக் குழுமம்
- ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தை எது?விடை: மும்பைப் பங்குச் சந்தை (BSE)
- NSE-ன் முதன்மைப் பங்குக் குறியீடு எது?விடை: நிஃப்டி 50
- 'சந்தை மூலதனம்' என்பதுவிடை: பங்கு விலை × பங்குகள் எண்ணிக்கை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
