Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கூற்று (A): O வகை இரத்தம் எந்த ABO இரத்த வகை உள்ள நோயாளிக்கும் கொடுக்கப்படலாம்.
காரணம் (R): ஏனெனில் இந்த வகை இரத்தச் சிவப்பணுக்களில் A, B ஆன்டிஜென்கள் இல்லை.

சரியான விடை: (A) (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
விளக்கம்: O வகை இரத்தச் சிவப்பணுக்களில் A, B ஆன்டிஜென்கள் இல்லாததால் அது எந்த ABO வகையினருக்கும் கொடுக்கப்படலாம்; எனவே O வகையினர் 'பொதுக் கொடையாளர்'. AB வகையினர் 'பொது ஏற்பாளர்' எனப்படுவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?விடை: கார்களின் முகப்பு விளக்குகள் – பரவளையக் குழியாடி
2. மைட்டாசிஸ் முறையில் செல்கள் எவ்வாறு பகுக்கப்படுகின்றன?விடை: சமமாக (ஒரே எண்ணிக்கை குரோமோசோம்களுடன்)
3. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: சார்லஸ் டார்வின் – பேன்ஜெனிசிஸ் கோட்பாடு
4. 'கருவுறாக் கனியாதல்' எதன் மூலம் தூண்டப்படுகிறது?விடை: இண்டோல் அசிட்டிக் அமிலம்
5. சரியான கூற்றைக் குறிக்கவும்.விடை: ஒவ்வொரு அண்டமும் பொதுவாக ஒரே ஒரு விந்தணுவால் கருவுறச் செய்யப்படுகிறது.
6. பின்வரும் கரைசல்களுள் எதற்கு pH மதிப்பு அதிகம்?விடை: 1 M NaOH
7. கீழ்க்காணும் மின்காந்த அலைகளை அவற்றின் அலைநீளத்தின் இறங்கு வரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. X-கதிர்கள்
2. மைக்ரோ அலைகள்
3. புற ஊதாக் கதிர்கள்
4. அகச்சிவப்புக் கதி...விடை: 2, 4, 3, 1
8. பொருளின் இயக்கத் திசைக்குச் செங்குத்தாக விசை செயல்படும்போது, விசையினால் செய்யப்பட்ட வேலைவிடை: சுழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions