வினா விடை · TET – சமூக அறிவியல்
குருநானக் பிறந்த ஊர்
சரியான விடை: (A) தல்வண்டி
விளக்கம்: சீக்கிய சமயத்தை நிறுவிய குருநானக் 1469-ல் லாகூர் அருகிலுள்ள தல்வண்டியில் பிறந்தார். அவ்வூர் இன்று பாகிஸ்தானில் நன்கானா சாகிப் என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அம்பாயினா படுகொலை நடைபெற்ற ஆண்டுவிடை: 1623
- சூஃபி இயக்கம் எங்கு தோன்றியதுவிடை: பாரசீகம்
- டெல்லி சுல்தானிய அமைச்சரவையில் 'திவானி அர்ஸ்' என்பது எந்தத் துறை?விடை: படைத்துறை (பாதுகாப்பு)
- ஸ்ரீநகரில் உள்ள புகழ்வாய்ந்த ஷாலிமார் தோட்டத்தை உருவாக்கிய முகலாயப் பேரரசர்விடை: ஜஹாங்கீர்
- 'உலகின் ஒளி' என அழைக்கப்பட்டவர்விடை: நூர்ஜஹான்
- தமிழ்நாடு உட்பட இந்தியக் கடற்கரைகளைப் பெருமளவில் தாக்கிய இந்தியப் பெருங்கடல் சுனாமி நிகழ்ந்த ஆண்டுவிடை: 2004
- ஐந்தாவது சீக்கிய குருவின் பெயர்விடை: குரு அர்ஜுன் தேவ்
- நமது தேசியக் கொடியின் நீள, அகல விகிதம்விடை: 3 : 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
