வினா விடை · பொருளாதாரம்
குழந்தைகளுக்குப் போதுமான உடல்நலப் பராமரிப்பு வழங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ICDS) தொடங்கப்பட்ட ஆண்டு / In which year was the Integrated Child Development Services (ICDS) scheme, which gives adequate health care to children, launched?
சரியான விடை: (D) 1975
விளக்கம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ICDS) 1975 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டது. இது 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்கள் வழியாகச் சேவை அளிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பின்பற்றப்பட்ட வளர்ச்சி மாதிரி / Which growth model was adopted as strategy during the Second Five-Year Plan of India?விடை: பி.சி. மகலனோபிஸ் / P.C. Mahalanobis
- வறுமையை முதல்நிலை வறுமை, இரண்டாம்நிலை வறுமை எனப் பகுத்தாய்ந்தவர் / Who distinguished poverty into primary and secondary poverty?விடை: பெஞ்சமின் சீபோம் ரவுன்ட்ரீ / Benjamin Seebohm Rowntree
- திட்டக்குழு முதன்முதலில் அமைக்கப்பட்ட ஆண்டு / The Planning Commission was first set up inவிடை: 1950
- கீழ்க்கண்டவற்றுள் எது டங்கல் வரைவின் (Dunkel Draft) அம்சம் இல்லை?விடை: ராணுவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள்
- வறுமை மற்றும் பொருளாதாரச் சுரண்டலைக் குறைப்பதற்காக இந்திரா காந்தி கொண்டுவந்த திட்டம் / The programme propounded by Indira Gandhi for reducing poverty and economic exploitation is c...விடை: 20 அம்சத் திட்டம் / Twenty Point Programme
- கீழ்க்கண்டவற்றுள் எது மத்தியப் பட்டியலுக்கான வருவாயாக இல்லை? / Which of the following is not a source of revenue in the Central List?விடை: மின்சார வரி / Electricity tax
- இந்திய வறுமை முதன்மையாக எவ்வாறு அறியப்படுகிறது? / Indian poverty is mainly known asவிடை: கிராம வறுமை / Rural Poverty
- வழித்தட நீள அடிப்படையில் இந்திய இரயில்வே உலகில் எத்தனையாவது பெரிய இடத்தை வகிக்கிறது?விடை: நான்காம் இடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
