வினா விடை · பொது ஆங்கிலம்
Love’s not time’s fool, though rosy lips and cheeks within his bending sickle’s compass come;
These lines refers to the ......................
சரியான விடை: (B) Destructive power of time
விளக்கம்: ஷேக்ஸ்பியரின் சானட் 116-இல் காலம் அரிவாள் கொண்டு இளமை அழகை (சிவந்த உதடு, கன்னம்) அழிப்பதாகச் சித்திரிக்கப்படுகிறது. அழகு காலத்திற்கு அடிபணிந்தாலும் உண்மைக் காதல் காலத்தின் கைப்பாவை அல்ல என்பது கவிதையின் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “It is an attribute to god himself”
Identify the speaker of the given lineவிடை: Portia
- Where the world has not been broken up into fragments by narrow domestic walls
What world does the poet dream of?விடை: The world without fragmented domestic walls
- Had you rather Caesar were living, and die all slaves ....................... ?
Select the most accurate of the four given contexts for the above questions.விடை: Caesar would have enslaved his country men if he had been alive
- "As students, their attitude towards the government of the country, be it good, bad or indifferent, should be one of acquiescence, loyal acquiescence."
What should be the stud...விடை: Supportive without protest
- “You must prepare your bosom for his knife”
Here ‘you’ refers to .........................விடை: Antonio
- “Oh, my god! I could not make out why he was so interested to know all about you”
What is the equivalent meaning for the underlined phrasal verb?விடை: Understand
- “I could then see my reflection in the window and in the retina of my eye the whole earth and sky could be seen reflected” Who is the speaker?விடை: Kalpana Chawla
- Choose the verb form of the noun ‘fall’:விடை: fall
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups