வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
மாநிலங்களவையில் ஜூலை 2026-ல் தாக்கலான RBI தரவுப்படி, 2025-26-ல் நிலுவைக் கடன் ₹10 லட்சம் கோடியைத் தாண்டிய ஒரே மாநிலம் எது?
சரியான விடை: (B) தமிழ்நாடு
விளக்கம்: தமிழ்நாடு – ₹10.43 லட்சம் கோடி (2025-26 BE); அடுத்து மகாராஷ்டிரம் ₹9.37, உ.பி. ₹8.84 லட்சம் கோடி. ஆதாரம்: RBI 'State Finances' ஆய்வு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: ASSOCHAM: பொருளாதார மீள்திறனில் 10 பெரிய நாடுகளில் இந்தியா முதலிடம் – வினாடி வினா (21.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- FRBM சட்டத்தை மறுஆய்வு செய்து, கடன்–GDP விகிதத்தை முதன்மை நங்கூரமாக 2017-ல் பரிந்துரைத்த குழுவின் தலைவர் யார்?விடை: என்.கே. சிங்
- அரசின் மொத்தச் செலவிலிருந்து எதைக் கழித்தால் 'நிதிப் பற்றாக்குறை' கிடைக்கும்?விடை: கடன் அல்லாத வரவுகள்
- அறிக்கையின் குறியீடுகளில் ஒன்றான 'நடப்புக் கணக்கில்' பின்வருவனவற்றுள் எது சேராது?விடை: அந்நிய நேரடி முதலீடு
- அறிக்கையின் குறியீடுகளில் ஒன்றான 'மொத்த மூலதன உருவாக்கம்' (GCF) ஒரு பொருளாதாரத்தில் முதன்மையாக எதை அளவிடுகிறது?விடை: பருப்பொருள் சொத்து முதலீடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
