வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
Madhura Vijayam was written by
சரியான விடை: (C) Gangadevi
விளக்கம்: மதுரா விஜயம் (Madhura Vijayam) கங்காதேவி எழுதிய நூல். இது 14-ஆம் நூற்றாண்டில் மதுரை சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மதுரா விஜயம்’ என்னும் நூலை எழுதியவர்விடை: கங்காதேவி
- பல்லவர்கள் நினைவுகூரப்படக் காரணம் அவர்களின்விடை: கலை, கட்டடக்கலைப் படைப்புகள்
- 'சதுர்வேதி மங்கலம்' என்பது / Chaturvedimangalam meansவிடை: நான்கு வேதங்களில் புலமை பெற்ற பிராமணர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கிராமம் / a village gifted to Brahmins learned in...
- Pallavas are remembered for their contribution toவிடை: Art & Architecture
- The Chinese traveller who visited the Pallava kingdom wasவிடை: Hiuen Tsang
- ‘உத்திரமேரூர் கல்வெட்டு’ யாருடைய காலத்தைச் சார்ந்தது? / The ‘Uttaramerur inscription’ belongs to the period ofவிடை: முதலாம் பராந்தகன் / Parantaka I
- பல்லவ நாட்டிற்கு வருகை புரிந்த சீனப் பயணிவிடை: யுவான் சுவாங்
- ஐராவதீசுவரர் கோயில் யாரால் கட்டப்பட்டது?விடை: இரண்டாம் இராசராச சோழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
