வினா விடை · TET – சமூக அறிவியல்
மகாஜனபதங்கள் மொத்தம் எத்தனை?
சரியான விடை: (A) பதினாறு
விளக்கம்: கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன என அங்குத்தர நிகாயம் போன்ற பௌத்த நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் மகதம் வலிமையான அரசாக வளர்ந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இசைப் பாடல்கள் பற்றிக் கூறும் வேதம்விடை: சாம வேதம்
- மூன்றாவது புத்த மாநாட்டைக் கூட்டியவர்விடை: அசோகர்
- மகாவீரர் பிறந்த இடம்விடை: குண்டகிராமம்
- அசோகர் அரியணை ஏறிய ஆண்டுவிடை: கி.மு 273
- சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய ஆண்டுவிடை: 1930
- மன்னர் ஹர்ஷர் எழுதிய நூல்விடை: இம்மூன்றும்
- புத்தர் தனது முதல் போதனையை நிகழ்த்திய இடம்விடை: மான் பூங்கா (சாரநாத்)
- 'இந்தியாவின் பொற்காலம்' என அழைக்கப்படும் காலம்விடை: குப்தர் காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
