வினா விடை · அறிவியல்
மனித இதயத்தின் வலது ஏட்ரியம் (ஆரிக்கிள்) எந்த இரத்த நாளங்கள் மூலம் இரத்தத்தைப் பெறுகிறது?
சரியான விடை: (B) பெருஞ்சிரைகள்
விளக்கம்: வலது ஆரிக்கிள் மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை வழியாக உடலின் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தைப் பெறுகிறது. இடது ஆரிக்கிள் நுரையீரல் சிரைகள் வழியாக ஆக்ஸிஜன் மிகுந்த இரத்தத்தைப் பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கொசுக்களின் லார்வாக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் உயிரிகள்விடை: கம்பூசியா மற்றும் லெபிஸ்டர் மீன்கள்
- பின்வருவனவற்றில் எந்தக் கதிர்வீச்சு வளிமண்டலத்தின் மேலடுக்கில் (ஓசோன் படலத்தில்) உறிஞ்சப்படுகிறது?விடை: புற ஊதாக் கதிர்கள்
- 'இயற்கை வாயு' அலிபாட்டிக் ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். இதில் உள்ள முக்கிய வாயு எது?விடை: மீத்தேன்
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவதுவிடை: இவை அனைத்தும்
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) அயனிப் பிணைப்பு / Electrovalent bonding (b) ஈதல் பிணைப்பு / Co-ordinate bonding (...விடை: 4 1 2 3
- இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய முதல் ரேடார் படமெடுக்கும் (நுண்ணலை) தொலையுணர்வு செயற்கைக்கோள்விடை: ரிசாட்-1
- மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்க்கண்டவற்றுள் எதனைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன? / Which one of the following is used in the working of speedometers in automobiles?விடை: சுழல் மின்னோட்டம் / Eddy current
- சூரியனின் ஒளிக்கோளத்தின் வெப்பநிலைவிடை: 6 × 10³ K
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
