வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மனிதன் கருவிகள் செய்ய முதன்முதலில் பயன்படுத்திய உலோகம்
சரியான விடை: (B) செம்பு (தாமிரம்)
விளக்கம்: மனிதன் கருவிகள் செய்ய முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு (தாமிரம்); அதனால் அக்காலம் செம்புக் கற்காலம் எனப்படுகிறது. செம்புடன் தகரம் கலந்து வெண்கலம் உருவாக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஆசியாவின் ஒளி’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: புத்தர்
- சிந்து சமவெளி நாகரிகத்தை எந்த வகை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறியலாம்?விடை: தொல்பொருள்
- ‘ரிக் வேதத்தில்’ அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் யார்?விடை: இந்திரன்
- மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த வழி எது?விடை: ஸ்வாத் பள்ளத்தாக்கு
- ‘டென்ட்ரோ’ காலக்கணிப்பு (Dendrochronology) எதனை அடிப்படையாகக் கொண்டது?விடை: மரத்தின் குறுக்குவெட்டில் காணப்படும் ஆண்டு வளையங்கள்
- சாதவாகன மரபின் மிகச்சிறந்த அரசராக விளங்கியவர்விடை: கௌதமிபுத்திர சதகர்ணி
- சாதவாகன வம்சத்தை நிறுவியவர்விடை: சிமுகர்
- சாதவாகனர்களின் கடைசி முக்கிய அரசர்விடை: யக்ஞஸ்ரீ சதகர்ணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
