வினா விடை · அறிவியல்
மனிதப் பரிணாமத்தின் தொட்டில் எனக் கருதப்படும் பகுதி எது?
சரியான விடை: (D) கிழக்கு ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகள்
விளக்கம்: மனிதப் பரிணாமத்தின் தொட்டில் ஆப்பிரிக்கா; ஆரம்பகால மனித மூதாதையர்களின் புதைபடிவங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகளில் கிடைத்துள்ளன. ஹோமோ ஹேபிலிஸ் போன்றவை தான்சானியாவின் ஓல்டுவாய் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் உயிரினம் எது?விடை: ஏடிஸ் கொசு
- பெனிசிலியத்தின் பொதுப் பெயர் என்ன?விடை: நீலப் பூஞ்சை (Blue mould)
- பறவைகளில் ஒலியை உண்டாக்கும் சிறப்பு உறுப்பு எது?விடை: சிரிங்ஸ்
- நெல்வயல்களில் உயிர் உரமாகப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம் எது?விடை: அசோலா
- வளர்ப்பு முத்துகளுக்குக் கருமை நிறம் ஊட்ட அவை எந்தக் கரைசலில் மூழ்க வைக்கப்படுகின்றன?விடை: வெள்ளி நைட்ரேட் கரைசல்
- ‘டர்பென்டைன்’ எண்ணெயின் முதன்மை மூலம் எது? / The principal source of ‘turpentine’ isவிடை: பைனஸ் ராக்ஸ்பர்கி / Pinus roxburghii
- ஹிருடின் எனப்படும் இரத்த உறைதல் எதிர்ப்புப் பொருளைச் சுரக்கும் உயிரினம் எது?விடை: அட்டை (லீச்)
- நெப்டியூனியா ஒரு / Neptunia is aவிடை: நீர்வாழ் தாவரம் / Hydrophyte
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
