வினா விடை · காரணவியல்
மற்றவற்றிலிருந்து வேறுபட்ட குழுவைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (B) (3, 9, 11)
விளக்கம்: மற்றவற்றில் மூன்றாம் எண் முதல் இரண்டின் கூடுதல் (4 + 5 = 9, 6 + 7 = 13, 8 + 2 = 10); 3 + 9 = 12, 11 அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.3: வகைப்படுத்துதல் (39 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மற்றவற்றிலிருந்து வேறுபட்ட குழுவைத் தேர்ந்தெடுக்க.விடை: (5, 20, 125)
- ஒரு மரம் எப்போதும் பின்வருவனவற்றில் எதைக் கொண்டு இருக்கும்? (குரூப் 2A முதன்மைத் தேர்வு 2026, Q99)விடை: வேர்கள்
- பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.விடை: (6, 36)
- ஒரு மிதிவண்டியில் எப்போதும் இருப்பதுவிடை: சக்கரங்கள்
- பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.விடை: (5, 120)
- மூன்றுக்கும் பொதுவானதைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்க: பாதரசம் : செம்பு : இரும்புவிடை: உலோகங்கள்
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.விடை: 433
- திமிங்கிலம், பசு இரண்டுக்கும் பொருந்தும் கூற்று எது?விடை: இரண்டும் குட்டிகளுக்குப் பால் ஊட்டும் பாலூட்டிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
