வினா விடை · அறிவியல்
மருத்துவ வெப்பநிலைமானியில் குறிக்கப்பட்டுள்ள அளவுகள் / A clinical thermometer is marked from
சரியான விடை: (D) 35°C – 42°C
விளக்கம்: மருத்துவ வெப்பநிலைமானியில் 35°C முதல் 42°C வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்; மனித உடல் வெப்பநிலை இவ்வெல்லைக்குள் இருப்பதே காரணம். ஆரோக்கியமான மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை 37°C (98.6°F).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 86°F க்குச் சமமான செல்சியஸ் வெப்பநிலை / 86°F is equal toவிடை: 30°C
- தமிழ்நாட்டில் ஜவ்வாது மலையில் உள்ள வானாய்வகம் (தொலைநோக்கி) அமைந்துள்ள இடம் / The observatory in the Javadhu Hills of Tamil Nadu is located atவிடை: காவலூர் / Kavalur
- மின் விலாங்கு மீன் வாழும் இடம் / The electric eel lives inவிடை: A மற்றும் B இரண்டும் / Both A and B
- விழித்திரையின் எப்பகுதியில் கூம்பு செல்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன? / Which part of the retina is densely packed with cones?விடை: ஃபோவியா / Fovea
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) ஒரு வானியல் அலகு / 1 Astronomical Unit (b) ஒரு ஒளி ஆண்டு / 1 Light year (c) ஒளியின் வேகம் / Speed of light (d) ஒரு லி...விடை: 2 3 4 1
- மூலக்கூறு மரபியலின் மையக் கருத்து (Central dogma) என்பது / The central dogma of molecular genetics isவிடை: டி.என்.ஏ → ஆர்.என்.ஏ → புரதம் / DNA → RNA → Protein
- வளர்ந்த மனிதனின் பல் சூத்திரம் / The dental formula of an adult human isவிடை: 2,1,2,3
- பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் பால் இனப்பெருக்கம் எங்கு நிகழ்கிறது? / The sexual phase of the life cycle of Plasmodium is completed inவிடை: பெண் அனோபிலஸ் கொசுவின் வயிறு / Stomach of female Anopheles
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
