வினா விடை · TET – தமிழ்
'மதிமுகம்' என்பதை உருவகமாக மாற்றுக
சரியான விடை: (A) முகமதி
விளக்கம்: 'மதிமுகம்' (மதி போன்ற முகம்) உவமைத்தொகை; உவமையையும் உவமேயத்தையும் இடம் மாற்றி 'முகமதி' (முகமாகிய மதி) என எழுதினால் உருவகம் ஆகும். உருவகத்தில் உவமேயம் முன்னும் உவமை பின்னும் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஆற்றுணா' என்ற சொல்லில் 'ஆறு' என்பதன் பொருள்விடை: வழி
- 'வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்' என்ற பாடல் இடம்பெறும் நூல்விடை: குற்றாலக் குறவஞ்சி
- செங்கதிரோன் - பிரித்தெழுதுக.விடை: செம்மை + கதிரோன்
- மத்திய அரசு தந்தை பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டுவிடை: 1978
- 'நான்மணிக்கடிகை' என்ற நூற்பெயரில் 'கடிகை' என்பதன் பொருள்விடை: அணிகலன்
- குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத்தலைவி யார்?விடை: வசந்தவல்லி
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறாததுவிடை: மூதுரை
- சுட்டெழுத்துகள் யாவை?விடை: அ, இ, உ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
