வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் யாருடைய பங்களிப்பு?
சரியான விடை: (B) நாயக்கர்கள்
விளக்கம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் நாயக்கர் காலத்தில் (1569) அரியநாத முதலியாரால் கட்டப்பட்டது. நாயக்கர் கலைப்பாணி பெரிய மண்டபங்களுக்கும் உயர்ந்த கோபுரங்களுக்கும் பெயர் பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1926 இல் சென்னை மாகாண (Madras Presidency) அமைச்சரவையின் தலைவர் (முதலமைச்சர்)விடை: பி. சுப்பராயன்
- சாசனங்களின் இரு வகைகள் யாவை? / What are the two types of sasanas (royal records)?விடை: கல்வெட்டுகளும் செப்பேடுகளும் / Stone inscriptions and copper plates
- தமிழ்நாட்டில் 10+2+3 கல்வி முறை எந்தக் கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது?விடை: அ.தி.மு.க.
- நயன தீட்சை அருளப்படுவது / ‘Nayana Diksha’ is bestowed byவிடை: அருட்பார்வையால் / Gracious look
- தமிழ் இதழியலின் (பத்திரிகை உலகின்) தந்தை எனப் போற்றப்படுபவர்விடை: ஜி. சுப்பிரமணிய ஐயர்
- நீதிக்கட்சி வெளியிட்ட இதழ்/கள்விடை: இவை மூன்றும்
- 'திருநெல்வேலி சரித்திரம்' என்ற நூலின் ஆசிரியர்விடை: ராபர்ட் கால்டுவெல்
- நீதிக்கட்சி அரசு பணியாளர் தேர்வு வாரியத்தை (Staff Selection Board) ஏற்படுத்திய ஆண்டுவிடை: 1924
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
