வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மேஜர் சிலீமன் எதனுடன் தொடர்புடையவர்?/Major Sleeman is associated with
சரியான விடை: (A) தக்கர்களை ஒடுக்குதல்/Suppression of Thugs
விளக்கம்: வில்லியம் பெண்டிங் காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களான தக்கர்களை ஒடுக்கும் பணிக்குத் தலைமை ஏற்றவர் மேஜர் (வில்லியம்) சிலீமன். 1837-க்குள் தக்கர் கொள்ளைக் கும்பல்கள் பெருமளவில் ஒடுக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வில்லியம் பெண்டிங் சதியை ஒழித்த ஆண்டு/William Bentinck abolished Sati inவிடை: கி.பி.1829/A.D.1829
- பொதுப்பணித் துறையைத் தொடங்கியவர்/The Public Works Department was established byவிடை: டல்ஹௌசி/Dalhousie
- வில்லியம் பெண்டிங் பிரபு நீக்கிய நீதிமன்ற மொழி/The court language abolished by Lord William Bentinckவிடை: பாரசீகம்/Persian
- டல்ஹௌசியின் காலத்தில் கல்விச் சீர்திருத்தத்துக்காக வெளியான உட்ஸ் அறிக்கையின் ஆண்டு/Sir Charles Wood's Despatch on education, issued during Dalhousie's period, came inவிடை: கி.பி.1854/A.D.1854
- கூர்க்காப் போர் (1814-1816), பிண்டாரிப் போர் (1816-1818) ஆகியவற்றுடன் தொடர்புடைய கவர்னர் ஜெனரல்/The Governor-General associated with the Gurkha War (1814-1816) and the Pindari War...விடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு/Lord Hastings
- இந்திய இருப்புப்பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர்/The Father of Indian Railways isவிடை: டல்ஹௌசி/Dalhousie
- துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்/The Subsidiary Alliance was introduced byவிடை: வெல்லெஸ்லி/Wellesley
- கஜினி முகமது கன்னோசியைத் தாக்கியபோது (கி.பி.1018) ஆட்சி செய்த பிரதிகார அரசன்/The Pratihara king who ruled Kannauj when Mahmud of Ghazni attacked it (A.D. 1018)விடை: இராஜ்யபாலன்/Rajyapala
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
