வினா விடை · புவியியல்
மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள் பெரியகுளம் மற்றும் பாதுகாப்பு சுவர் எங்கு காணப்பட்டது?
சரியான விடை: (C) சிந்துவெளி நாகரிகம்
விளக்கம்: மேம்படுத்தப்பட்ட தானியக் களஞ்சியங்கள், பெருங்குளம், பாதுகாப்புச் சுவர் ஆகியவை சிந்துவெளி நாகரிக நகரங்களின் சிறப்புகள். மொகஞ்சதாரோவின் பெருங்குளம் புகழ்பெற்ற சான்றாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதுமக்கள் தாழிகள், பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பாலான குத்துவாள் போன்றவை எங்கு காணப்பட்டது?விடை: ஆதிச்சநல்லூர்
- பழங்கால மக்களின் சராசரி உயரம் மற்றும் வயது பற்றிய தகவல்களை இதன் மூலம் அறிய முடிந்தது?விடை: எகிப்து பிரமிடு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எகிப்து நாட்டில் அரசிக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிலான பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிந்துவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுக...விடை: இரண்டும் சரி
- இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் எது?விடை: சிந்துவெளி நாகரிகம்
- கீழ்க்கண்ட இதில் புரதம் அதிக அளவு உள்ளது?விடை: சோயா பீன்ஸ்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மண்ணிற்குள் செல்லும் காற்று மற்றும் நீரை அதிகப்படுத்த மண்புழுக்கள் உதவுகின்றன. மண்புழுக்கள் இலை போன்றவற்றை தாவரங்கள் பயன்படுத்தும் வகையில் சிறுசி...விடை: இரண்டும் சரி
- ரோமானிய விளக்குகள், கண்ணாடிப் பொருள்கள், பலவகை கண்ணாடி மணிகள் போன்றவை எங்கு கிடைத்தது?விடை: அரிக்கமேடு
- எண்டோமோஃபிலி என்பது எதன் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை?விடை: பூச்சிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
