வினா விடை · TET – சமூக அறிவியல்
'மில்பா' என்ற பெயரில் இடப்பெயர்ச்சி வேளாண்மை நடைபெறும் பகுதி
சரியான விடை: (B) மத்திய அமெரிக்கா
விளக்கம்: மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் இடப்பெயர்ச்சி வேளாண்மை மில்பா என அழைக்கப்படுகிறது. இது வடகிழக்கு இந்தியாவில் ஜூம் என்றும் பிரேசிலில் ரோசா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரப்பளவில் இந்தியா உலகில் எத்தனையாவது பெரிய நாடு?விடை: 7 ஆவது
- பிறைச்சந்திர வடிவ மணற்குன்றுகள்விடை: பர்கான்
- பாஞ்சியா என்று அழைக்கப்பெற்ற பெரிய நிலப்பரப்பைச் சுற்றியிருந்த கடல்விடை: பாந்தலாசா
- உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தால் எந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது?விடை: 1957
- ரபாரி என்று அழைக்கப்படும் நாடோடிகள் எந்த நாட்டில் காணப்படுகின்றனர்?விடை: இந்தியா
- தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) எங்கு அமைந்துள்ளது?விடை: புகளூர்
- 'சிர்ட் வடிநிலம்' (Sirte Basin) என்ற எண்ணெய் உற்பத்திப் பகுதி எந்தக் கண்டத்தில் உள்ளது?விடை: ஆப்பிரிக்கா
- 'குழந்தை இயேசு' என்று பொருள்படும் வகையில் அழைக்கப்படுவதுவிடை: எல் நினோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
