வினா விடை · அறிவியல்
மின்னல் கடத்திகளில் பயன்படுத்தப்படும் தத்துவம் / The principle used in lightning conductors is
சரியான விடை: (A) ஒளிவட்ட மின்னிறக்கம் / Corona discharge
விளக்கம்: மின்னல் கடத்தியின் கூர்முனைகளில் மின்னூட்டம் குவிந்து காற்றில் கசிந்து வெளியேறுவதே ஒளிவட்ட மின்னிறக்கம் (கூர்முனைச் செயல்). மின்னல் கடத்தியைக் கண்டுபிடித்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருளின் அளவுக்குச் சமமான மெய்பிம்பத்தைத் தரும் ஆடி / The mirror that forms a real image of the same size as the object isவிடை: குழி ஆடி / Concave mirror
- ஒரு நாட்டிகல் மைல் என்பது / A nautical mile is equal toவிடை: சுமார் 6076 அடி (1852 மீ) / about 6076 feet (1852 m)
- கண்ணின் மிக நுட்ப உணர்வுள்ள பகுதி / ______ is the sensitive part of the eyeவிடை: விழித்திரை / Retina
- அகச்சிவப்புக் கதிர்வீச்சைக் கண்டறியப் பயன்படுத்தப்படாதது / Infrared radiations are not detected usingவிடை: காந்த விளைவு / Magnetic effect
- கீழ்க்கண்டவற்றுள் சரியான ஆவர்த்தனத் தொடர்பு எது? / Which is the correct periodic relationship?விடை: அணுவின் ஆரம் நேர்மின் அயனியின் ஆரத்தை விட அதிகம் / Atomic radii are larger than cationic radii
- இழுத்துக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள் எதைச் சார்ந்தவை அல்ல? / The vibrations of a stretched string do not depend onவிடை: பருமன் / Volume
- இரும்பின் கியூரி வெப்பநிலை / The Curie temperature of iron isவிடை: 1043 கெல்வின் / 1043 K
- பொருளின் நிலைமப் பண்பு எதைப் பொறுத்தது? / Inertia depends uponவிடை: நிறையைப் பொறுத்து / Mass of the body
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
