வினா விடை · அறிவியல்
மூலக்கூறுகளுக்கிடையே அதிகக் கவர்ச்சி விசை கொண்டது
சரியான விடை: (D) திண்மம்
விளக்கம்: திண்மங்களில் மூலக்கூறுகள் நெருக்கமாக அமைந்து அவற்றுக்கிடையே கவர்ச்சி விசை மிக அதிகம். எனவே திண்மங்கள் குறிப்பிட்ட வடிவமும் கனஅளவும் கொண்டுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருள்கள் சீரான கால இடைவெளியில் திரும்பத் திரும்ப இயங்குவதுவிடை: கால ஒழுங்கு இயக்கம்
- உராய்வைக் குறைக்க பயன்படும் பொருள்கள்விடை: உயவுப் பொருள்கள்
- துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பதுவிடை: நிலை ஆற்றல் (சேமிக்கப்பட்ட ஆற்றல்)
- பிளேக் நோயை உண்டாக்குவதுவிடை: எர்சீனியா பெஸ்டிஸ்
- கீழ் உள்ளவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது? / Which one of the following is not correctly matched?விடை: கேரியாப்சிஸ் – சாத்துக்குடி / Caryopsis – Sweet lime
- கல்லீரலுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி / The artery that supplies blood to the liver is calledவிடை: ஹெபாடிக் தமனி / Hepatic artery
- மாலுமிகளின் திசைகாட்டியை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் / The mariner's compass was first used by theவிடை: சீனர்கள் / Chinese
- கரைப்பான்களைச் சேமிக்கும் கொள்கலன்களைத் தயாரிக்கப் பயன்படுவது / Storage tanks for solvents are manufactured usingவிடை: பியூனா-N / Buna-N
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
