வினா விடை · அரசியல் அறிவியல்
நாடாளுமன்றம் இயற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நாள் / The Right to Information Act received the assent of the President of India on
சரியான விடை: (C) 15 ஜூன் 2005 / 15th June, 2005
விளக்கம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு 2005 ஜூன் 15 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்; அது 2005 அக்டோபர் 12 முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. விண்ணப்பத்திற்கு 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் முதன்முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்ற ஆண்டும் மாநிலமும்விடை: 1982 – கேரளா
- ஜனநாயகப் பரவலாக்கம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் முறையைப் பரிந்துரைத்த குழுவின் தலைவர் யார்? / Who was the Chairman of the Committee which proposed Democratic Decentralisation and Panch...விடை: பல்வந்த்ராய் மேத்தா / Balwant Rai Mehta
- ‘அரசுகளுக்கிடையேயான மன்றம்’ என்ற நிலையான மாநிலங்களுக்கிடையேயான மன்றத்தை எந்த விதியின் கீழ் அமைக்க வேண்டும் என சர்க்காரியா ஆணையம் பரிந்துரைத்தது? / Under which Article did the Sarka...விடை: விதி 263 / Article 263
- தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் நாள் / National Integration Day is observed onவிடை: நவம்பர் 19 / November 19
- Which one of the following committees was appointed by the UPSC in 1974 to go into the issue of recruitment and selection methods?விடை: D.S. Kothari Committee
- இந்தியாவில் உள்ளாட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? / Local self-government in India was introduced byவிடை: ரிப்பன் பிரபு / Lord Ripon
- Which Articles deal with the legislative relations between the Centre and the States?விடை: Art 245 to 255
- மனித உரிமை நாள் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது? / Human Rights Day is observed onவிடை: டிசம்பர் 10 / December 10
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
