வினா விடை · TET – சமூக அறிவியல்
நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர்
சரியான விடை: (B) கோஹிமா
விளக்கம்: நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரம் கோஹிமா. ஐஸ்வால் மிசோரத்தின் தலைநகரம், இட்டாநகர் அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம், இம்பால் மணிப்பூரின் தலைநகரம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அவனிசிம்மன்' (உலகின் சிங்கம்) என்று போற்றப்பட்ட பல்லவ மன்னன்விடை: சிம்மவிஷ்ணு
- இந்திய ரிசர்வ் வங்கி சின்னத்தில் உள்ளவைவிடை: புலி மற்றும் பனை மரம்
- அனைத்துலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்விடை: மார்ச் 8
- காத்மாண்டு எந்த நாட்டின் தலைநகரம்?விடை: நேபாளம்
- மகாத்மா காந்தி பிறந்த வருடம்விடை: 1869
- மூக்கறுப்புப் போர் நடைபெற்றது யாருடைய ஆட்சிக்காலத்தில்?விடை: திருமலை நாயக்கர்
- டெல்லி சுல்தான் இல்துமிஷின் மகள்விடை: சுல்தானா ரசியா
- மதுரை அரசி மீனாட்சியைச் சிறையிலடைத்தவர்விடை: சந்தா சாகிப்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
