வினா விடை · பொதுத் தமிழ்
“நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்” என்று பாடியவர்
சரியான விடை: (A) பாரதியார்
விளக்கம்: ‘நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ எனப் பாடியவர் பாரதியார். இவர் ‘மகாகவி’, ‘தேசியக்கவி’ எனப் போற்றப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘முதுவேனில்’ என்று அழைக்கப்படும் மாதங்கள் எவை?விடை: ஆனி, ஆடி
- “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர்விடை: கவிக்கோ அப்துல் ரகுமான்
- ‘கிறித்துவக் கம்பர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
- ‘சின்னச்சீறா’ என்ற நூலை எழுதியவர்விடை: பனு அகமது மரைக்காயர்
- ‘ஏறு தழுவுதல்’ (காளையை அடக்குதல்) எந்த நிலத்திற்குரிய தொழில்?விடை: முல்லை
- சுரதாவின் நூல்களுள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசைப் பெற்ற நூல்விடை: தேன் மழை
- பிரெஞ்சு அரசின் ‘செவாலியர்’ விருதைப் பெற்ற தமிழ்க் கவிஞர்விடை: வாணிதாசன்
- ‘மதுரைக் கலம்பகம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
