வினா விடை · பொது ஆங்கிலம்
Name the tense of the verb in the sentence :
He has been driving the car since this morning.
சரியான விடை: (C) Present perfect continuous
விளக்கம்: 'has / have been + -ing' வடிவம் முற்றுத்தொடர் நிகழ்காலம் (present perfect continuous) ஆகும். கடந்த காலத்தில் தொடங்கி இன்னும் தொடரும் செயலை இது குறிக்கும்; 'since', 'for' உடன் வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Name the tense of the verb in the sentence :
I learnt Hindi last year.விடை: Simple past
- Name the tense of the verb in the sentence :
He has just gone out.விடை: Present perfect
- Name the tense of the verb in the sentence :
They will complete the project next month.விடை: Simple future
- Name the tense of the verb in the sentence :
We live in Ooty.விடை: Simple present
- Fill in the blank with a suitable Preposition :
There is a big tree …… our classroom.விடை: in front of
- Read the sentence and complete the statement :
"Look fear in the face and it will cease to trouble you."
Fear will stop troubling you if you …… fear.விடை: face
- Fill in the blank with a suitable Preposition :
There is no point in crying …….spilt milk.விடை: over
- Fill in the blank with a suitable Preposition :
The old man is tired ……. walking.விடை: of
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups