வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
நவம்பர் 26 'அரசியலமைப்பு தினம்' எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
சரியான விடை: (C) அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது
விளக்கம்: 26.11.1949 ஏற்பு; 26.01.1950 நடைமுறை; 09.12.1946 முதல் கூட்டம்; அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியலமைப்பு தினம்: 22 அட்டவணை மொழிகளில் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் – வினாடி வினா (27.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அரசியலமைப்பு தினம் 2026 அன்று 22 மொழிகளில் அரசியலமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளை வெளியிட்டவர் யார்?விடை: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
- 92-வது அரசியலமைப்புத் திருத்தம் (2003) 8-வது அட்டவணையில் சேர்த்த மொழிகள் எவை?விடை: போடோ, டோக்ரி, மைதிலி, சந்தாலி
- இந்தியில் அரசியலமைப்பின் அதிகாரப்பூர்வ உரைக்கு வழிவகுக்கும் பிரிவு 394A எந்தத் திருத்தத்தால் சேர்க்கப்பட்டது?விடை: 58-வது திருத்தம்
- இந்தியாவின் 15-வது குடியரசுத் துணைத் தலைவர் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?விடை: திருப்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
