வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
நவ்யா 2.0 எத்தனை மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்?
சரியான விடை: (B) 100
விளக்கம்: நவ்யா 2.0: 24 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் 100 மாவட்டங்கள்; 16–25 வயதுப் பெண்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: நவ்யா 2.0: பெண்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் ஹரித்வாரில் தொடக்கம் – வினாடி வினா (27.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நவ்யா திட்டத்தைப் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தும் அமைச்சகம் எது?விடை: திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம்
- "உலக இளைஞர் திறன் தினம்" எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?விடை: ஜூலை 15
- முதல் கட்ட நவ்யா திட்டம் (2025) யாருக்குத் தொழிற்பயிற்சி அளித்தது?விடை: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16–18 வயது வளரிளம் பெண்கள்
- நவ்யா 2.0 திட்டம் 28.11.2026 அன்று எங்கு தொடங்கப்படுகிறது?விடை: ஹரித்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
